-5 %
Available
ஆஃபிஸ் கைடு
சாது ஸ்ரீராம் (ஆசிரியர்)
₹181
₹190
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789395272483
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அலுவலகத்துக்குள் நுழையும்போது எங்கே கண்ணி வெடி இருக்கும், யார் வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் நுழைந்தால் அன்றைய தினம் என்ன ஆகும்? அலுவலகம் முழுக்க பிரச்சினை, போட்டி, பொறாமை, ஆபத்து, அரசியல் என்று இருந்தால் நிம்மதியாக வேலை செய்வது எப்படி? அலுவலகம் சந்தோஷமாக, மன நிம்மதியுடன் வேலை செய்யும் இடமாக இருந்தால் எப்படி இருக்கும்? இன்னமும் ஏன் வீட்டில் இருக்கிறோம், எப்போது ஆஃபிஸ் போவோம் என்று ஆர்வமாக தினமும் வேலைக்குப் போனால் எத்தனை நன்றாக இருக்கும்? அலுவலக பரமபத விளையாட்டில் உங்களை விழுங்கக் காத்திருக்கும் பாம்புகளை ஏணிப்படிகளாக மாற்றிக் கொள்ள உதவும் புத்தகம் இது. இனி நீங்கள் எல்லோராலும் விரும்பப்படுவீர்கள். உங்களுக்கு எல்லோரையும் பிடிக்க ஆரம்பித்துவிடும். எப்படி? சின்ன சின்ன கதைகளுடன் விளக்குகிறார் சாது ஸ்ரீராம்
| Book Details | |
| Book Title | ஆஃபிஸ் கைடு (Office Guide) |
| Author | சாது ஸ்ரீராம் (Saadhu Sriram) |
| ISBN | 9789395272483 |
| Publisher | சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals |